Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
மனைவியை நினைத்து அஞ்சும் இளவரசர் ஹரி

Sooriyan Gossip - மனைவியை நினைத்து அஞ்சும் இளவரசர் ஹரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,573 Views
இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் இங்கிலாந்தின் “மெயில் ஆன் சண்டே” என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ‘மெயில் ஆன் சண்டே’ நிறுவனத்தின் மீது இளவரசி மேகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்தி, அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்டதாக அந்த பத்திரிகை நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் ‘மெயில் ஆன் சண்டே’ இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. கடிதத்தை வெளியிட்டதில் எந்த தவறும் இல்லை என விளக்கம் அளித்துள்ள.

இதைப்பற்றி இளவரசர் ஹரி கூறும்போது, என் மனைவிக்கு நடந்தது அநீதியானது. என்றும் இது போன்ற ஊடகங்களின் தொல்லையினாலே என் தாயாரை இழந்தேன், இப்போது என் மனைவிக்கும் அதேபோல் பிரச்சனை வருவதால் என் மனைவி பற்றி அச்சமாக உள்ளது, என தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top