Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித்!!!

SooriyanFM Gossip - துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

483 Views
நடிப்பில் மட்டுமல்ல கார், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதிலும் திறமையானவர் நம்ம தல.ஓகஸ்ட் மாதம் கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியிலும் கலந்துகொண்டு தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

தேசிய அளவில் நடக்கும் துப்பாக்கிசுடும் போட்டியில் அவர் கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. அதேபோல் தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ரைபிள் சுடும் சுற்றில் தல அஜீத் கலந்து கொண்டு வருகிறார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top