Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
2020 ஆம் ஆண்டு முதல் ஐபோன், மற்றும் Android உள்ளிட்ட சில தொலைபேசிகளில் Whatsapp செயலியை பயன்படுத்த முடியாது!

sooriyan gossip - 2020 ஆம் ஆண்டு முதல் ஐபோன், மற்றும் Android உள்ளிட்ட சில தொலைபேசிகளில் Whatsapp செயலியை பயன்படுத்த முடியாது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

945 Views
ஐபோன், Android உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொலைபேசிகளில் எதிர்வரும் பெப்ரவரி 2020 முதல் Whatsapp   செயலியை  பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐபோன் பயனாளர்கள் தங்களது OS அப்டேட் ஆகியுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இல்லை என்றால் பெப்ரவரி 2020 முதல் WhatsApp செயலியை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் WhatsApp செயலி செயல் இழந்துவிடும்.

புதிதாகவும் WhatsApp கணக்கும் தொடங்க முடியாது. உங்களது ஐபோனில் IOS 8 இணை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், இன்னும் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே உங்களால் WhatsApp இணை பயன்படுத்த முடியும்.

Android 2.3.7 வெர்ஷன் பயன்படுத்தினாலும் பெப்ரவரி 2020-க்குப் பின்னர் WhatsApp செயலியை பயன்படுத்த முடியாது. ஐபோன் பயனாளர்கள் கண்டிப்பாக IOS 9க்கு அப்டேட் ஆகியிருக்க வேண்டும்.

உங்களது ஸ்மார்ட்தொலைபேசியில் லேட்டஸ்ட் அப்டேட் வைத்திருந்தால் பிரச்சினையே இல்லை என்று Whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்பிள் சமீபத்தில் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய தொலைபேசிகளை வெளியிட்டது. இவை அனைத்தும் IOS 13 இன் கீழ் இயங்கக்கூடிய தொலைபேசிகளாகவுள்ளன.

சமீபத்தில் வெளியாகிய தொலைபேசிகளாக இருந்தால் WhatsApp செயலிக்கு பாதிப்பில்லை. இந்த லேட்டஸ்ட் அப்டேட் மொத்தம் 14 ஐபோன் தெரிவுகளில் செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top