Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
கொண்டாடக் காத்திருக்கும் 'தளபதி' ரசிகர்கள் - வெளியாகின்றது 'பிகில்' ட்ரைலர்.

Sooriyan Gossip - கொண்டாடக் காத்திருக்கும் 'தளபதி' ரசிகர்கள் - வெளியாகின்றது 'பிகில்' ட்ரைலர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

101 Views
'தளபதி' விஜய் நடிப்பில், அட்லீ இயக்க பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரைகாணவுள்ள படம் "பிகில்". 'ஒஸ்கார் நாயகன்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வெளிவந்து விஜய் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பட வெளியீட்டையும் கொண்டாடித் தீர்க்க இப்போதிருந்தே தயாராகிக் கொண்டிருக்கின்றனர் 'தளபதி' ரசிகர்கள்.
"பிகில்" திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்புத் தரப்பினரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் முன்னோட்டக்காட்சி எப்போது வெளியாகும்..? அதை எப்படியெல்லாம் சமூக வலைத்தளங்களினூடாக பிரம்மாண்டப்படுத்தலாம்...? என்று தளபதி ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் தமது தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக அதீத சிந்தனையுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அத்துடன், தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று படக்குழுவினரால் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டும், தற்போது வரைக்கும் விளம்பர முன்னோட்டக்காட்சி வெளியிடப்படாததால் பொறுமை இழந்த ரசிகர்கள், அதனை உடனடியாக வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களினூடாக "பிகில்" படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி என்பவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்காகவே இதுவரை காத்திருந்தது போன்று, "பிகில்" படத்தின் முன்னோட்டக்காட்சியை வெளியிடும் திகதியை டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் தனது பிரத்தியேகப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. அதில் 'தீபாவளிக்கு வெளிவரவுள்ள பிகில் படத்தின் மிரட்டலான டிரைலர் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்' என்று பதிவிட்டு தளபதி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top