Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
ஐ நா விற்கு நிதிப் பற்றாக்குறை - பொதுச் செயலாளர் கவலை

Sooriyan Gossip - ஐ நா விற்கு நிதிப் பற்றாக்குறை - பொதுச் செயலாளர் கவலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

80 Views
ஐ நாவில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

தற்போது, 230 மில்லியன் டொலர் நிதிப்பற்றாக்குறையுடன் ஐ நா இயங்கி வருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் முடிந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாக, குறித்த தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், ஐ.நா.வின், பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெரெஸ், ஐக்கிய நாடுகள் சபை, தற்போது 230 மில்லியன் டொலர் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக கூறப்படுகின்றது.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒக்டோபர் மாத இறுதிக்குள் ஐக்கிய சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும்.

ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை.

அதாவது, 2019ம் ஆண்டில் எங்கள் வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்குத் தேவையான மொத்தத் தொகையில் 70 சதவிகிதத்தை மட்டுமே உறுப்பு நாடுகள் வழங்கியுள்ளன. இதன் காரணமாக, செப்டம்பர் மாத இறுதியில் 230 மில்லியன் டொலர் பணப் பற்றாக்குறை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top