Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
பல கோடி பெற்ற சிறுமியின் ஓவியம்!

SooriyanFM Gossip - பல கோடி பெற்ற சிறுமியின் ஓவியம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

396 Views
ஹாங்காங்கில், பலவிதமான ஓவியங்களுக்கான ஏல விற்பனை இடம்பெற்றுள்ளது.

அதில் ஜப்பானைச் சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர், யோஷிடோமா நாரா என்பவர் ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிகவும் பெரிய கண்களுடன், முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின், ஒரு கை மாத்திரமே வெளியே தெரியும். மற்றைய கையை முதுகுப்புறமாக மறைத்து வைத்திருப்பது போலவே, அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கும்.

இதில் முக்கியமாக “அந்தச் சிறுமி, தன் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில், அப்படி என்னதான் வைத்திருக்கிறாள்?என்ற மிகப்பெரும் சந்தேகக் கேள்வியுடன் அந்த ஏலம் ஆரம்பித்துள்ளதாம்.

ஏலம் தொடங்கி ஒரு 10 நிமிடத்திற்குள், அந்த ஓவியம் ,இலங்கை மதிப்பில் 350 கோடிக்கும் அதிகமான தொகையில் ஏலம் போயுள்ளதாம்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top