Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
பிரபல ஓவியத்தை செல்ஃபி எடுக்க போட்டி போடும் மக்கள்

Gossip News - பிரபல ஓவியத்தை செல்ஃபி எடுக்க போட்டி போடும் மக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

247 Views
வரலாற்று சிறப்பு மிக்க ஓவியம் என்றால் எங்கள் மனக்கண்முன் தோன்றுவது மோனலிசா ஓவியம் தான். இந்த ஓவியம் பிரான்ஸ் தலைநகரான பரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. 

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர், இந்த ஓவியத்தை புதுப்பிக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.
 
தற்போது மோனலிசா ஓவியம் மீண்டும் புதுப் பொலிவுடன் மாற்றப்பட்டு, குறித்த அருங்காட்சியகத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான போதிலும், லியொனார்டோ டா வின்சி வரைந்த இந்த ஓவியம் குறித்து, பல மர்மங்கள் இன்றும் நீடித்தே வருகின்றது.

இத நிலையில் குறித்த அருங்காட்சியகத்திற்கு செல்லும் மக்கள் புதுப்பிக்கப்பட்ட மோனா லிசாவின் ஓவியத்துடன் செல்ஃபி எடுக்க, போட்டி போடும் நிலை உருவாகியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top