Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
220 கோடி பேருக்கு பார்வைக்குறைபாடு

Gossip News - 220 கோடி பேருக்கு பார்வைக்குறைபாடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

225 Views
உங்களுக்குத் தெரியுமா? உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

World Health Organisation(WHO) நிறுவனம், சர்வதேச அளவில் மொத்தமாக 194 நாடுகளில், பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.

உலகில்உள்ள அனைவருக்கும் இயன்றவரை சிறந்த சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இந்தநிலையில், உலக சுகாதார நிறுவனம் கண் பார்வை தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தி, அதன்அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், உலக அளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள், வாழ்க்கை முறை மாற்றம், முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, போதிய மருத்துவ வசதிகள் இன்மை ஆகியவையே இதற்கு காரணம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

220 கோடி பேர் பகுதியளவு அல்லது முழுமையாக பார்வைத்திறன் இல்லாமல் இருப்பதாகவும், இதில் 100 கோடி பேருக்கான பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்றும் கணடறியப்பட்டுள்ளது.

குறிப்பாக கணினி மற்றும் மொபைல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் கண் பார்வை குறைபாட்டிற்கு முக்கிய காரணம் என ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் வெளிப்புற நடமாட்டம் இல்லாமல் வீடு அல்லது மூடிய அறைக்குள் இருப்பதும் கண் குறைபாடுக்கு காரணமாக அமைகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் ஸ்டூவர்ட் கீல் என்ற மருத்துவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top