Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
Windows 10 கணினிகளில் Android Notificationகளை பெறுவது எப்படி?

sooriyan gossip - Windows 10 கணினிகளில் Android Notificationகளை பெறுவது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

223 Views

ஸ்மார்ட்போன் மற்றும் Laptop  சாதனங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்துவது சற்றே சிக்கலான காரியம் எனலாம். இவ்வாறு செய்யும் போது நோட்டிபிகேஷன்கள், தவறிய அழைப்புகளை பார்க்காமல் போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அடிக்கடி ஸ்மார்ட்போனினை சரிபார்ப்பது நல்ல விஷயமாக இருக்கும். எனினும், Laptop  அல்லது கணினிகளில் நோட்டிபிகேஷன்களை பெற வழிமுறைகள் இருக்கின்றன.



விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் Android நோட்டிபிகேஷன்களை மிரர் செய்வது எளிமையான விஷயமாக இருக்கும். இவ்வாறு செய்யும் போது குறுந்தகவல்கள் முதல் நோட்டிபிகேஷன்கள் வரை அனைத்தையும் கணினி அல்லது Laptop திரையில் பார்க்க முடியும்.

இவ்வாறு செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்கும் நிலையில், இதனை எளிமையாக மேற்கொள்ளும் வழிமுறைகயினை பற்றி இப்பொழுது பார்ப்போம்:

முதல் வழிமுறைக்கு மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மற்றும் Cortana செயலியை பயன்படுத்த வேண்டும். மற்றொரு வழிமுறைக்கு PushBullet சேவையை பயன்படுத்த வேண்டும்.

முதலில் Microsoft Account இனை கொண்டு விண்டோஸ் 10 தளத்தில் நோட்டிபிகேஷன்களை பெறுவதற்கான வழிமுறைகள் Android மற்றும் Cortana செயலிகளிடையே synchronize செய்ய Microsoft Account இனை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்து விண்டோஸ் 10 கணினிகளில் நோட்டிபிகேஷன்களை பெற முடியும். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

வழிமுறை 1:
ஸ்மார்ட்போனில் Cortana செயலியை Download மற்றும் Install செய்ய வேண்டும்.

வழிமுறை 2:
Cortana செயலியை Launch மற்றும் Setup செய்ய வேண்டும்.

வழிமுறை 3:
Microsoft Account இனை கொண்டு Sign In செய்ய வேண்டும். இதற்கு விண்டோஸ் 10 கணினியில் உள்ள Account ஐ பயன்படுத்த வேண்டும்.

வழிமுறை 4:
Hamburger Icon ஐ Click செய்து மெனுவில் செட்டிங்ஸ் Optionனை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை 5:
கணினி திரையில் pop up ஆகும் Sync Notification Optionனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 6:
கணினியில் Pop Up ஆகும் நோட்டிபிகேஷன்களை எனேபிள் செய்ய வேண்டும்.

வழிமுறை 7: விண்டோஸ் 10 கணினியில் Cortana சேவையை Activate செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது சாதனம் நோட்டிபிகேஷன் பேனலில் தெரியும். இனி உங்களது ஸ்மார்ட்போனின் நோட்டிபிகேஷன்கள் விண்டோஸ் 10 கணினியில் தெரியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top