Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
20 புதிய நிலவுகளுக்கு பெயர் சூட்ட மக்களுக்கு வாய்ப்பு

SooriyanFM Gossip - 20 புதிய நிலவுகளுக்கு பெயர் சூட்ட மக்களுக்கு வாய்ப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

141 Views
சூரிய குடும்பத்தின்  சனி கிரகத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 20 புதிய நிலவுகளுக்கு, மக்கள் பெயர் சூட்ட, வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் அதிகமான துணை கோள்களை வியாழன் கொண்டுள்ளது. வியாழன் கோளில் 79 நிலவுகள் இருக்கின்றன. இந்நிலையில் ஸ்காட் ஷெப்பர்ட் தலைமையிலான விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில், சனி கிரகத்தில் புதிதாக 20 நிலவுகளை கண்டறிந்துள்ளனர்.

இதனை அமெரிக்காவில் உள்ள சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறு கிரக மையத்தில் ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார். இன்னும் 100 சின்னஞ்சிறிய நிலவுகள் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதனால், சனி கிரகத்தில் உள்ள நிலவுகளின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கோள் என்னும் சிறப்பை, சனி பெற்றது. இந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட 20 நிலவுகளுக்கும் பொதுமக்கள் பெயர் சூட்டலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்காக #NameSaturnMoons என்னும் ஹேஸ்டேக் உடன், தாங்கள் விரும்பும் பெயரும் அதற்கான விளக்கத்தையும் @SaturnLunacy என்னும் டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்கள் பதிவு செய்யலாம்.

இந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 14 முதல் டிசம்பர் 6 வரை பொதுமக்கள் தாம் விரும்பும் பெயர்களை விளக்கங்களுடன் பதிவிடலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top