Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
இறந்த ஆமையின் வயிற்றில் பிளாஸ்டிக் துண்டுகள்!!!

SooriyanFM Gossip - இறந்த ஆமையின் வயிற்றில் பிளாஸ்டிக் துண்டுகள்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

248 Views
பிளாஸ்டிக் பாவனையால் சூழல் மாசடைவதால் நிறைய வளங்களை நாம் இழந்துகொண்டுள்ளோம். கடல் பரப்பிலும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதால் பல கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன.

அமெரிக்காவின் புளோரிடா நகரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமையின் வயிற்றில் ஏறக்குறைய 104 பிளாஸ்டிக் துண்டுகள் இருந்துள்ளன. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது, இயற்கை ஆர்வலர்கள் பலர் இதற்கு வேதனை தெரிவித்துள்ளனர்.

இறந்த ஆமையின் வயிற்றில் இருந்து பலூன்கள், லேபில்கள், உடைந்த பிளாஸ்டிக் துகள்கள் போன்றவை அதிகம் கண்டறியப்பட்டுள்ள. இது போன்று இதுவரை ஏராளமான ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top