Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
வாய்விட்டு சிரித்த டென்மார்க் பிரதமர்

SooriyanFM Gossip - வாய்விட்டு சிரித்த டென்மார்க் பிரதமர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

290 Views
டென்மார்க் நாடாளுமன்ற பிரதமர் Mette Frederiksen, நாடாளுமன்ற அமர்வில் வாய்விட்டு சிரித்த காணொளி சமூக வலையத்தளங்களில் அதிக பயனாளர்களால் பகிரப்பட்டு வருகின்றது.  

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் காட்டில் வாழும் விலங்குகளை சர்க்கஸிலிருந்து தடை செய்வது குறித்து உரையாடிக்கொண்டு இருந்தார்.

அந்த உரையின் ஒரு கட்டத்தில், நான்கு சர்க்கஸ் யானைகள் தொடர்பாக உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது அமர்வில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்விட்டு சிரிக்க டென் மார்க் பிரதமருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரும் நீண்ட நேரமாக வாய்விட்டு சிரிப்பது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

அவர் அழகாக சிரிக்கும் காணொளியை பார்வையிட்ட பலரும் அவர் உரையாற்றும் மொழி புரியாவிட்டாலும், அவர் சிரிக்கும் அழகில் தாமும் சிறிதாக கோ மெண்ட் செய்துள்ளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top