Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
Hp நிறுவனத்தின் Spectre x360 13 Laptop Model வெளிவந்துள்ளது!

Gossip News - Hp நிறுவனத்தின் Spectre x360 13 Laptop Model வெளிவந்துள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

205 Views
Hp  நிறுவனம் இன்று தனது புதிய hp spectre x360 13   Laptop Model ஐ  அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் விலை சற்று அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,இருந்தபோதிலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இது  வெளிவந்துள்ளது.



hp spectre x360 13 Laptop Model பொதுவாக 13.3-இன்ச் 4K (3840 x 2160 பிக்சல்) டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டதாக வெளிவரவுள்ளது. பின்பு Corning Gorilla Glass பாதுகாப்பு வசதி மற்றும் சிறந்த Brightness வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

hp spectre x360 13 Laptop Model 4 cell 60Watt battery அமைப்பைக் கொண்டுள்ளது, Wifi , Usb 3.2, Type C Port , hdmi 2.0, micro sd card slot, Web Camera , உட்பட்ட பல்வேறு இணைப்பு வசதிகளுடன் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top