Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
சீன ஜனாதிபதியை வரவேற்க முகமூடி அணிந்து தயாராகும் மாணவர்கள்

SooriyanFM Gossip - சீன ஜனாதிபதியை வரவேற்க முகமூடி அணிந்து தயாராகும் மாணவர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

74 Views
சீன ஜனாதிபதிக்கான வரவேற்பு ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்படுபவதாக இந்தியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

சீன ஜனாதிபதிக்கான வரவேற்பு ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்படுபவதாக இந்தியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திற்கு செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் சென்னையில் தீரவிமாக முன்னெடுக்கப்படுகின்றது.
 
oct 11 மற்றும் 12 ஆகிய 2 நாட்கள் மாமல்லபுரத்தில் இந்திய மற்றும் சீன தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். சென்னை விமான நிலையம் முதல், மாமல்லபுரம் வரை வரவேற்பு ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சீன ஜனாதிபதியின் வருகையால் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதியின் வருகையின் சிறப்பு என்னவென்றால், தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பதற்காக வாழை மர தோரணங்கள், கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை.
 
சீன அதிபரின் வருகையை முன்னிட்டு சென்னையில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் 2000 மாணவர்கள் ஒன்று கூடி, ஜிங்பிங்கின் முகமூடி அணிந்து, மனமார வரவேற்கிறோம் என ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் எழுதி வைத்துள்ளனர். இந்த வரவேற்பை சீன ஜனாதிபதி மிகவும் ஆசையுடன் ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top