Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
ஆபாசக் காட்சியில் நடிகை அமலா போல் - படமாகின்றது 'LUST STORIES'

Sooriyan Gossip - ஆபாசக் காட்சியில் நடிகை அமலா போல் - படமாகின்றது 'LUST STORIES'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரைத்துறையினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, திரை கண்டு வெற்றிபெற்ற  படம் "ஆடை". இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பெரும் வரவேற்பையும், அதே போன்று விமர்சனங்களையும் எதிர்கொண்டவர்  நடிகை அமலா போல்.
திரைப்படங்களில் நடிப்பதற்கான புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல், அண்மைய நாட்களில் மன அமைதி தேடி இமயமலையின் சித்தர்கள் வாழும் பகுதிவரை ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்த நடிகை அமலா போல், மீண்டும் சர்ச்சைக்குரிய புதிய படமொன்றில் நடிப்பதன் மூலம் அனைவரினதும் கவனத்தை தன் பக்கம் திரும்பியுள்ளார்.

பொலிவூட் பிரபல நடிகைகளான கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்து வெளியான இணையத்தளத் தொடரான 'LUST STORIES' கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தாலும், பல கோடி ரசிகர்களால் பார்க்கப்பட்ட தொடராக இது பெருமை பெற்றது.

இணையத் தொடரான 'LUST STORIES' முகம் சுழிக்க வைக்கும் பல பாலியல் காட்சிகளை கொண்டதாலேயே பலரதும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. அதில், தனது கணவர் மற்றும் மாமியார் முன்பு சுய இன்பத்தில் ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் பாத்திரத்தில் நடிகை கியாரா அத்வானி நடித்திருந்ததன் மூலம் பலரதும் எதிர்மறை கருத்துக்களுக்கும் முகம் கொடுத்திருந்தார். இருந்தும், இப்படியான காட்சிகள் அனைத்தும் இடம்பெறும் வகையில், தற்போது தெலுங்கு திரையுலகில் திரைப்படமாகின்றது 'LUST STORIES'.

இந்த இணையத் தொடரானது, தெலுங்கில் நான்கு கதைகளைக் கொண்ட ஒரே திரைப்படமாக படமாக்கப்படவுள்ளது. பிரதானமான ஒரு இயக்குனரின் இயக்கத்தின் கீழ், படத்தில் இடம்பெறும் நான்கு கதைகளையும் நான்கு வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கவுள்ளனர் என்கின்றது தெலுங்குத் திரையுலகம். இதில், நடிகை கியாரா அத்வானி இணையத் தொடரில் பங்கேற்று நடித்த அதே பாத்திரத்திலேயே, அமலா போல் நடிக்கப்போகின்றார் என்ற செய்தியும் கசிந்திருக்கின்றது.

தெலுங்கு மொழிப்படமான "ஓ பேபி" திரைப்படத்தின் இயக்குனரான நந்தினி இந்தப் படத்தை இயக்கப்போகும் பிரதான இயக்குனர் என்றும் தெலுங்குதேசத் திரையுலகம் சொல்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top