Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
பிரமாண்டமான ஸ்குவிட் முட்டை கடலுக்குள் மிதந்து வந்தது - ஆச்சரியப்பட்ட ஆய்வாளர்கள்.

Gossip News - பிரமாண்டமான ஸ்குவிட் முட்டை கடலுக்குள் மிதந்து வந்தது - ஆச்சரியப்பட்ட ஆய்வாளர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,200 Views
ஜெயன்ட் ஸ்குவிட் எனப்படும் பிரமாண்டமான கணவாயின் முட்டையை நோர்வேயின் ஆழ்கடல்ப் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

ஐந்து கடல் ஆய்வாளர்கள் ஆர்ஸ்டப்ஜோர்டன் என்ற பகுதியில் ஆய்வினை மேற்கொண்டிருந்த வேளையில் கடலுக்குள் ஏற்பட்ட நீரோட்டத்தில் அசைந்து வந்த ஒரு பொருளைக் கண்டனர்

சுமார் 30 அடி விட்டம் கொண்ட அந்த பொருள் முட்டை என்பது தெரியவந்ததால் ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஜெயன்ட் ஸ்குவிட் எனப்படும் கணவாய் மீனின் முட்டை என்பது தெரியவந்தது.
இந்த முட்டையை இட்ட பிரமாண்ட ஸ்குவிட்டை தேடும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top