Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
''கிக்''கை தரும் புகையிரதக் கடைகள்

Gossip News - ''கிக்''கை தரும் புகையிரதக் கடைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
வியட்நாமின் புகையிரதப் பாதையில் அமைக்கப்பட்ட கடைகள் அதிகளாவிலான சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. 

வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த புகையிரத்தப் பாதையி ல் நடமாடும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புகையிரதங்கள் வரும்போது கடைகளை நகர்த்தி விடுவது அங்கு வழமையாக நடைபெற்று வருகின்றது. இந்த கடைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அத்துடன் இந்த பகுதிக்கு கடைகளை வந்து பியர் மற்றும் ஐஸ் டி குடிப்பது ஒரு தனி ஆனந்தத்தை தருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top