Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
பிரமாண்ட சர்வதேச ஹெலிகப்டர் கண்காட்சி

Gossip News - பிரமாண்ட சர்வதேச ஹெலிகப்டர் கண்காட்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

132 Views
சர்வதேச ஹெலிகப்டர்  கண்காட்சி  இந்த முறை சீனாவில் நடைபெறுகின்றது. 

நேற்று வடக்கு சீனாவின் டியான்ஜினில் இந்த கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. இந்த சர்வதேச ஹெலிகப்டர் கண்காட்சியில் ஏர்பஸ், பெல் உள்பட 18 நாடுகளை சேர்ந்த சுமார் 415 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இதில் 53 ஹெலிகப்டர்களில் 27 ஹெலிகப்டர்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளது.

மேலும் ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள ஹெலிகப்டர் உள்ளிட்ட தனிப்பயன்பாட்டுக்கான ஹெலிகாப்டர் வரை இங்கு தனித்தனியாக காட்சிப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top