Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
பிகில் பற்றி sony வெளியிட்ட விபரம்

sooriyan gossip - பிகில் பற்றி sony வெளியிட்ட விபரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

729 Views
பிகில், வெறித்தனம் இந்த வார்த்தைகள் டிவிட்டரில் அதிகம் ஹேஷ் டேக்கில் இடம் பெற்றுள்ளன. 

பிகில், வெறித்தனம் இந்த வார்த்தைகள் டிவிட்டரில் அதிகம் ஹேஷ் டேக்கில் இடம் பெற்றுள்ளன.

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்துள்ளது.

வந்த சில நிமிடங்களிலே லட்சக்கணக்காக லைக்குகளை அள்ளி சாதனை படைத்தது. பல லட்சம் பார்வைகளையும் கடந்துவிட்டது. இந்நிலையில் டிரைலரை வெளியிட்ட Sony music நிறுவனம் தற்போது ரியல் டைம் சாதனை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. மதியம் 12 மணி நேர நிலவரப்படி 1.6 மில்லியன் லைக்குகளையும், 17 மில்லியன் பார்வைகளையும் கடந்து சாதனை படைத்துள்ளது பிகில்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top