Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
இமயமலையில் 10 நாட்கள் ஓய்வெடுக்கும் ரஜினி

SooriyanFM Gossip - இமயமலையில் 10 நாட்கள் ஓய்வெடுக்கும் ரஜினிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

541 Views
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில்  நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதில் நயன்தாரா ரஜினிக்கு  ஜோடியாக  சேர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை நடிக்கும் நிலையில் இதில் பல  அதிரடியான மாசான சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், ''தர்பார்'' படப்பிடிப்பு முடிந்ததும் வழக்கம்போல இமயமலை சென்று 10 நாட்கள் ஓய்வெடுக்கவும் ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார்.

ஏற்கவே திட்டமிட்டபடி நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இன்றுகாலை இமயமலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top