Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
இந்தத் தாத்தாவின் வயசை கேட்டால் வாயடைத்து போவீர்கள்

SooriyanFM Gossip - இந்தத் தாத்தாவின் வயசை கேட்டால் வாயடைத்து போவீர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

479 Views
இந்தியாவில் வசித்து வரும் சுவாமி சிவானந்தா என்பவர் கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். 

இந்தப் விமானப் பயணத்தின் நடுவில், அபுதாபியில் விமானம் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டபோது, அங்கு வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள். அப்போது சுவாமி சிவானந்தாவின் கடவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள வயதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
ஏன் என்றால் அதில், குறித்த சுவாமி சிவானந்தா, 1896ம் ஆண்டு பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுவாமி சிவானந்தாவின் பிறந்த திகதி சரியாக இருக்கும் பட்சத்தில், உலகளவில் அவர்தான் மிக வயதான நபராக இருப்பார் எனக் கூறப்படுகிறது.

அனாலும் பாருங்க, 123 வயதிலும் யோகாசனம் செய்து அவரும் அசத்தி வருவது பார்ப்போரை வாயடைக்க வைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top