Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
பண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

SooriyanFM Gossip - பண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

419 Views
பண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததிற்கான ஆதாரங்கள் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

எகிப்து நாட்டில் உள்ள லக்சார் பகுதியில் நடைபெற்றுவரும் அகழாய்வில் மூலம் இது கண்டறியபட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் ஆய்வாளரான ஜாஹி ஹவாஸ் தலைமையிலான குழு ஒன்று, எகிப்தில் உள்ள லக்சார் பகுதியில் அகழ்வு ஆராச்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த அகழ்வின்போது மேற்கு பள்ளத்தாக்கு பகுதியில் பண்டைய காலத்தைச் சேர்ந்த பல்வேறு அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதில் விதவிதமான மண்பானைகள், அடுப்பு, தண்ணீர் தொட்டி, மூன்றாம் அமென்ஹொடாப் மன்னருக்கு சொந்தமானதாக கருதப்படும் வளையம், இறக்கைகள் கொண்ட ஹோரஸ் எனும் கடவுளின் சிலை, அரச சவப்பெட்டிகளை அலங்கரிக்கப் பயன்படுத்தும் தங்கத்தால் ஆன மணிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வின்போது, பண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைப்பது இதுவே முதன் முறை எனவும் கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top