Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு - செயற்கை உணரிகளின் மூலம் பறவைகளை பாடவைக்கலாம்.

SooriyanFM Gossip - ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு - செயற்கை உணரிகளின் மூலம் பறவைகளை பாடவைக்கலாம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

245 Views
ஜிப்ரா பிஞ்சஸ் பறவைகளின் மூளைக்குள் செயற்கை உணரிகளை பொருத்துவதனால் ராக தாளங்களைப் புரிந்து பாடவைக்கலாம் என ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
ஜிப்ரா பிஞ்சஸ் பறவைகள் அவுஸ்திரேலியாவில் மிக அதிகமாக வாழுகின்றன இவை பாடும் தன்மையைப் பெற்றுள்ளன. அதுமட்டுமில்லாமல் தனது குஞ்சுகளிற்கும் அவற்றைக் கற்றுக் கொடுக்கின்றன. யூடிஎஸ்டபுள்யூ எனும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக்குழு இப் பறவைகளின் மூளைக்குள் செயற்கை உணரிகளைச் செலுத்தி பல பரிமாணங்களில் பாடவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


செயற்கையாக பறவைகளுக்கு அதீத நினைவுத்திறனை வழங்கி அவை ராக தாளத்தில்  புரிந்து கொண்டு பாடும்படியாக வடிவமைக்கப் பட்ட செல்களை மூளைக்குள் உட்செலுத்தி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் பறவைகளை புதிய பரிமாணத்தில் பாடவைக்கமுடியும் என்பது உறுதியாகியுள்ளது. இது வெற்றியளிக்கும் பட்சத்தில் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதன்மூலம் ஆட்டிசம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு முறையாக பேச இயலாதவர்களை இதன் மூலம் முறையாக பேச வைக்க இயலலாம் எனவும் கூறப்படுகிறது.
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top