Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
கண்ணுக்கு தெரியாத எழுத்துக்களுக்கு முதல் இடம்!

SooriyanFM Gossip - கண்ணுக்கு தெரியாத எழுத்துக்களுக்கு முதல் இடம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

270 Views
நம்மில் எத்தனை பேருக்கு நம் நாட்டின் உண்மையான வரலாறு தெரியும் என கேட்டால் நிச்சயமாக ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும். பொதுவாகவே நடைமுறை வாழ்க்கைக்கே பழக்க பட்ட நமக்கு வரலாறு பற்றிய சரியான தெளிவும் தேடலும் இருப்பதில்லை . இருந்தும் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் வரலாற்றை பாடசாலை கல்வியில் புகுத்தியிருக்கிறது. ஏனெனில் வரலாற்று அம்சங்களை பாதுகாக்கும் தலையாய கடமை எம் அனைவரையும் சாரும்.
 

ஜப்பானில் உள்ள மீ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு வரலாற்று பட்டப்படிப்பு படித்து வருபவர் ஹக்கா (வயது 19). இந்த பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றும் யூஜி யமாட்டா , நிஞ்சா வரலாறு குறித்து கட்டுரை ஒன்றை எழுதி வரவேண்டும் என்றும், அந்த கட்டுரை அதிக கற்பனை திறனுடன் கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதிகப்புள்ளிகள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

சிறுவயது முதலே நிஞ்சா வரலாற்றில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி ஹக்கா, அபுரிதசி என்ற பழங்கால நுட்பத்தை பயன்படுத்தி கட்டுரை எழுத திட்டமிட்டுள்ளார். இதற்காக சோயா விதையை ஊறவைத்து, அதை இடித்து, துணியில் பிழிந்து சாறு எடுத்து, நீருடன் கலக்கி சரியான பதம் கிடைக்க இரண்டு மணி நேரம் காத்திருத்து கண்ணுக்கு தெரியாத மையை தயாரித்துள்ளார்.
பின்னர் அதனை கொண்டு மெல்லிய தூரிகையால் வெள்ளை காகிதத்தில் தனது கட்டுரையை எழுதியுள்ளார். ஈரம் காய்ந்ததும் அந்த காகிதத்தில் எழுத்துக்கள் மறைந்துவிட்டன. அதனை தொடர்ந்து, கட்டுரையை வெற்று காகிதமாக பேராசிரியரிடம் சமர்ப்பித்த அவர், அதில் ஒரு ஓரத்தில் காகிதத்தை சூடு செய்யவும் என சாதாரண பேனாவில் எழுதி வைத்திருந்தார்.

அதன்படி பேராசிரியர் கியாஸ் அடுப்பை பற்றவைத்து காகிதத்தை சூடாக்கியபோது, அதில் எழுத்துக்கள் தோன்றியதை கண்டு ஆச்சரியமடைந்தார். அதன் பின்னர் கற்பனை திறனால் தன்னை ஆச்சரியமடைய வைத்த ஹக்காவின் கட்டுரைக்கு பேராசிரியர் முதல் மதிப்பெண் வழங்கியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top