Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
தவறுதலாக தீர்ப்பளிக்கப்பட்ட கொலை வழக்கு கைதிக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் இழப்பீடு

SooriyanFM Gossip - தவறுதலாக தீர்ப்பளிக்கப்பட்ட கொலை வழக்கு கைதிக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் இழப்பீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

475 Views
அவுஸ்திரேலிய மத்திய பொலிஸ் படையின் துணை அதிகாரி கெலின் வின்செஸ்டர், கடந்த 1989 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை ஆஸ்திரேலிய நாட்டையே உலுக்கியது.

இந்த கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மன் என்பவர் கைது செய்யப்பட்டு, 1995 ஆம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் டேவிட் ஈஸ்ட்மன் தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லையென்று தொடர்ந்து கூறி வந்தார். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து 1999 முதல் 2008 ஆம் ஆண்டு வரை மேன்முறையீடு செய்தார். ஆனால் அனைத்து மேன்முறையீடுகளையும் அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்தது. எனினும் நம்பிக்கையை விட்டுவிடாத டேவிட் ஈஸ்ட்மன் 2014 ஆம் ஆண்டும் மீண்டும் மேன்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, டேவிட் ஈஸ்ட்மனை குற்றவாளி என நிரூபிப்பதற்காக பொலிஸார் சமர்பித்த ஆதாரங்கள் மிகவும் குறைவானவை என்றும், இதனால் நீதி சிதைந்துவிட்டதாகவும் கூறி அவரை விடுதலை செய்துள்ளார்.

இதையடுத்து, குற்றமே செய்யாமல் 19 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தற்காக டேவிட் ஈஸ்ட்மன் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை அரசு நிராகரித்தது. இது தொடர்பாக டேவிட் ஈஸ்ட்மன் உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை அடுத்து, நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். சிறைவாசம் காரணமாக டேவிட் ஈஸ்ட்மன் ஒரு குடும்பம் மற்றும் ஒரு தொழிலை பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டார் என குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top