Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
Opera வின் Track Blocker அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

Gossip News - Opera வின் Track Blocker அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

485 Views
ஒருவரை இலக்கு வைத்து அவரது  இணைய நடவடிக்கைகளை ஓர் இடத்திலிருந்தவாறே கண்காணிக்க முடியும்.
இதற்கு இணைய உலாவிகளில் உள்ள குறைபாடுகளும் ஒரு காரணமாகும்.

எனவே இதனை தவிர்ப்பதற்கு Opera இணைய உலாவியில் சிறப்பு வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இணைய உலாவியினை வடிவமைக்கும் குழு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதாவது புதிய Update ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வசதியானது Track Blocker என்று அழைக்கப்படுகின்றது.

இதனை செயல்படுத்தினால் இணையத்தினுடாக எவரும் கண்காணிக்க முடியாது.

இதேவேளை Opera ஏற்கனவே வரையறையின்றிய VPN சேவையை பயனர்களுக்கு அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top