Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
கடலின் 800 மீட்டர் ஆழத்துக்குள் டைனோசர் மீன்!!

SooriyanFM Gossip - கடலின் 800 மீட்டர் ஆழத்துக்குள் டைனோசர் மீன்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

439 Views
வர் ஆஸ்கர் என்பவர் நோர்வேயில்  உள்ள மீன் பிடிக்கும் நிறுவனங்களிற்கு சிறந்த வழிகாட்டி . இவர் எங்கு தூண்டில் போட்டால் மீன் பிடிக்கலாம் என்பதை சரியாகச் சொல்லக்கூடிய ஆற்றல் உள்ளவர். இதனால் மீன் பிடிப்பவர்கள் மத்தியில் பெருமைக்குரியவர்

சமீபத்தில் இவர் பிடித்த மீன் ஒன்று இணையத்தில் வைரலாகிவிட்டது.டைனோசர் வடிவில் இந்த மீன் இருப்பதால் அதனை டைனோசர் மீன் என்று அழைக்கின்றனர். கடலின் 800 மீட்டர் ஆழத்துக்குள் இந்த மீனை பிடித்திருக்கிறார்.
புது வகை யான இந்த மீனின் டி.என்.ஏ. ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது .விரைவில் இதன் வரலாறு வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top