Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
அஜித்துடன் மீண்டும் நயந்தாரா!

Sooriyan Gossip - அஜித்துடன் மீண்டும் நயந்தாரா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

438 Views
தல அஜித் என்றாலே கொண்டாட்டத்திற்க்கு   குறைவிருக்காது, அவரோடு நயன்தாரா ஜோடி சேர்ந்துவிட்டால் கேட்கவா வேண்டும். விஷ்வாசம் வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் நட்சத்திர ஜோடி இணைகின்றது.

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்துக்கு இதிலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அவருடைய மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உடனடியாக படத்துக்கான ஆரம்ப அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது.தல ரசிகர்களுக்கு இனியென்ன மற்றுமொரு கொண்டாட்டம் ஆரம்பம் தான்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top