Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
தர்பார் இசை வெளியீடு வரும் 7ம் திகதி !

Sooriyan Gossip - தர்பார் இசை வெளியீடு வரும் 7ம் திகதி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

160 Views
தர்பார் படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் எதிர்வரும் நவ.7ம் திகதி வெளியிடப்படும் என இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம், எதிர்வரும் தைப்பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மும்பையில் இப்படத்தின் படப் பிடிப்பு கடந்த சில மாதங்களாக காட்சிகள் எடுக்கப்பட்டு நிறைவடந்துள்ள நிலையில் இன்று இசையமைப்பாளர் அனிருத் இந்த தகவலை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த படத்துக்காக இயக்குனர் சிவாவுடன் இணையும் ரஜனி இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதே நேரம் ரஜனி 10 நாள் ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார். 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்திருக்கின்றார்கள். அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்ச தயாரிப்பில் பொங்கல் பரிசு தயார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top