Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
Nokia 8.1 கைபேசியின் அறிமுகம்!

Gossip News - Nokia 8.1 கைபேசியின் அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

456 Views
Google நிறுவனம் தனது Android இயங்குதளத்தின் பிரதான புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.
Android 10 என்கின்ற குறித்த இயங்குதளத்தில் Dark Theme மற்றும் Gesture Navigation உட்பட்ட மேலும் பல புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சிறப்பம்சங்களைக்கொண்ட இயங்குதளத்துடன் அறிமுகமாகும் முதலாவது கைபேசியாக Nokia 8.1காணப்படுகின்றது.

இதேவேளை Android இயங்குதளத்துடன் கூடிய Smart கைபேசிகளை வடிவமைக்க ஆரம்பித்ததன் பின்னர் மீண்டும் தனக்கான இடத்தினை Smart கைபேசி உலகில் பதித்துள்ள Nokiaவிற்கு இது மற்றுமொரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top