Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
கால் நகங்களில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்!

Sooriyan Gossip - கால் நகங்களில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

135 Views
நமக்கு நமது உடல் அங்கங்களை கவனிக்க நேரம் இருப்பதில்லை.நேரம் இருந்தாலும் அதனை நமக்காக 'நம் அழகை மெருகூட்ட நேரம் ஒதுக்காமல் வேறு வேலைகளுக்காக ஒதுக்கி விடுகின்றோம்.
அழகை இருக்க வேண்டுமென்றால் யாருக்குத்தான் பிடிக்காது?முக அழகில் ஆர்வம் காட்ட விரும்பும் நாம் கால் கால்களுக்கு அந்த அக்கறையை காட்டுவது குறைவு.

கை,கால் அழகை மெருகூட்ட அழகு நிலையங்களை நாடி நன்கு பணம் செலவழித்து தற்காலிகமாக அழகை கூட்டி விடுகின்றோம்.செலவில்லாமல் நம்மை அழகு படுத்துவதில் பாதிப்பேருக்கு நம்பிக்கை குறைவு தானே!

ஒருவரின் சுத்தம் சுகாதாரம் பற்றி அறியவேண்டுமெனில் அவரின் காலையும் நகங்களையும் பார்த்தல் போதுமானது என்பார்கள்.குறிப்பாக கால் நகங்களில் அவர்கள் காட்டும் அக்கறையை கண்டிப்பாக தங்களது உடலிலும் காட்டுவார்கள் என்பது அளவில்லா நம்பிக்கை.

கால் நகங்களை எப்பிடி சுத்தமாக வைத்திருக்கலாம் என்பது பற்றி கொஞ்சம் கவனியுங்கள்.பயன் பெறுங்கள்.

கால் நகங்களை அழகாக வைத்திருக்க முதலில் அளவுக்கதிகமாக கால் நகங்களை வளர்ப்பதை நிறுத்திடுங்கள்.மறக்காமல் நகங்களை அளவாக வெட்டிடுங்கள்.

கால் நகங்களை சுத்தப்படுத்தும் கருவிகளை பயன்படுத்தி கால் நகங்களை அழகாக வைத்திருங்கள்.

நன்கு கால்களை தேய்த்து கழுவுங்கள்.

கால் நகங்களை தேய்ப்பதற்கு ப்ரஷ் பயன்படுத்துங்கள்.

சாறு நீக்கிய தேசிக்காய் எடுத்து நகத்தில் நன்கு தேய்த்து கழுவுங்கள்.

இதனை தினமும் கையாளுங்கள்.உங்கள் நகங்களும் அழகாக இருக்கும்,நீங்களும் அழகாய் தெரிவீர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top