Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
வசூலில் சாதனைப் படைக்கும் நம்ம வீட்டு பிள்ளை

SooriyanFM Gossip - வசூலில் சாதனைப் படைக்கும் நம்ம வீட்டு பிள்ளைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

577 Views
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து மெகா ஹிட் அடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் வசூலில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தக்கட்டமாக அமைந்துள்ளது.

ஏனெனில் இதுவரை தமிழகத்தில் சிவகார்த்திகேயன் படங்களில் நம்ம வீட்டு பிள்ளை தான் அதிக வசூல் என்று கூறப்படுகின்றது. ஆம், இதுவரை சுமார் இப்படம் 60 கோடி ரூபாய் வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாம், மேலும், பிகில் வரை வேறு எந்த புதிய படங்களும் வரவில்லை.

அதனால், நம்ம வீட்டு பிள்ளை 75 கோடி ரூபாய் வரை தமிழகத்தில் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. நேர்கொண்ட பார்வை தமிழகத்தில் மட்டும் 73 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது, இதை நம்ம வீட்டு பிள்ளை முறியடிக்குமா பார்ப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top