Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
கிம் ஜோங் உன்னின் புதிய புகைப் படங்கள்

Gossip News - கிம் ஜோங் உன்னின் புதிய புகைப் படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

255 Views
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின், புதிய புகைப்படங்கள் இப்போது சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகியுள்ளது. 

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், வெள்ளை குதிரையில் சவாரி செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மரங்கள் மற்றும் பனி மலைகளுக்கு இடையே அவர் சவாரி மேற்கொண்ட புகைப்படங்கள், இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கின்றன.

எப்படி இருப்பினும், கடந்த 70 ஆண்டுகளாக, கிம் குடும்பத்தினரின் அடையாளமாக வெள்ளைக் குதிரை உள்ள நிலையில், சில மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், வெள்ளைக் குதிரை சவாரி மேற்கொள்வது கிம் குடும்பத்தின் வழக்கம் என்றும் ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top