Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
பெண்களுக்கான நிகழ்ச்சியில் தொகுப்பாளராகும் ராதிகா!!!

SooriyanFM Gossip - பெண்களுக்கான நிகழ்ச்சியில் தொகுப்பாளராகும் ராதிகா!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

477 Views
இந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சி உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றது.இந்த நிகழ்ச்சியை முன்னோடியாக கொண்டு பல நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றியடைந்தது.
தமிழில் பெண்களுக்காக இந்த நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிவி சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ராதிகா, தற்போது முதல் முறையாக தொகுப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கான போட்டோஷூட்டை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளாராம் ராதிகார். பெண்களின் அறிவுக்கூர்மை மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும் இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top