Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
உடல் எடையை அதிகரிக்க வைக்கிறதா முந்திரி?

SooriyanFM Gossip - உடல் எடையை அதிகரிக்க வைக்கிறதா முந்திரி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

703 Views
சிலருக்கு என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிப்பதில்லை.அதனால் அவர்களுக்கு  உடல் எடை அதிகரிக்கவேண்டுமென்ற ஆசை இருக்கும்.எடை அதிகரிக்க வைப்பதற்காக பல உணவு வகைகளை உட்கொள்ளுவார்கள்.
முந்திரி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.சிலர் அதனை அதிகமாக சாப்பிட விரும்புவார்கள்.அதிகமாக சாப்பிட்டால் வயிறு வலி ஏற்படும் என்ற காரணத்தால் அளவாக உட்கொள்ளுவார்கள் இந்த முந்திரியை.

மொத்தத்தில் முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா இல்லையா என்ற கேள்விக்கு பதிலை பார்க்கலாம்..

ஓமேகா 3 ஆல்பா லினோலிக் அமிலம் மற்றும் மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் போன்ற சத்துக்களோடு விட்டமின்களும் தாதுக்களும் அதிக கலோரியும் கொண்டுள்ளது முந்திரி.

அதிக கலோரி கொண்டுள்ளதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற எண்ணம் பலர் மனதிலும் எழும் வாய்ப்பதிகம்.ஆனால்,இந்த முந்திரியை அளவாக உட்கொண்டால் உடல் எடையில் எந்த மாற்றமும் ஏற்படாது.

நீண்ட நேரம் பசியை ஏற்படுத்தாத தன்மை முந்திரிக்கு உண்டு என்பதால் உடல் எடை குறைக்க விரும்புவோர் முந்திரியயை அதிகம் உட்கொள்ளுவார்கள்.

அதிகளவில் நார்ச்சத்துடன் ,விட்டமின் சி, விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் முந்திரிக்கு உண்டு .

இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிப்பதற்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற்செயல் பாட்டுக்கும் உதவுகிறது இந்த முந்திரி.

மொத்தத்தில் உடல் எடையை அதிகரிக்க வைக்காமலிருப்பதற்கு உதவுவதுதான் இந்த முந்திரி!!!!!!!!!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top