Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
8 ஆண்டுகளின் பின் விஜயுடன் மோதும் கார்த்தி.

SooriyanFM Gossip - 8 ஆண்டுகளின் பின் விஜயுடன் மோதும் கார்த்தி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,390 Views
தமிழ் திரைப்படங்கள் பண்டிகை தினங்களை குறிவைத்து வெளியிடப்படுவது வழக்கம் இம்முறையும் தீபாவளி கொண்டாட்டம் மிக குதூகலம்.

பண்டிகை காலத்தை ஓட்டி தொடர் விடுமுறை இருக்கும் என்பதால் திரைப்படங்களும் நல்ல வசூலை பெறும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுகிழமை வருகிறது. மறுநாள் திங்கட்கிழமையும் விடுமுறை இல்லை. இதனால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை அன்றே விஜயின் பிகிலும், கார்த்தியின் கைதியும் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், பிகில் திரைப்படம் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படம் தனியாக திரைக்கு வந்தால், முதலீடு செய்த பணத்தை தயாரிப்பாளர்கள் எடுத்துவிட முடியும் என கருதப்பட்டது. ஆனால், தற்போது கார்த்தியின் கைதியின் திரைப்படமும் அதே நாளில் திரைக்கு வருவதால், இரு படத்திற்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறே 2011ஆம் ஆண்டு இரண்டு நடிகர்களின் படங்களும் திரைக்கு வந்தது.பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் காவலனும், கார்த்தியின் சிறுத்தையும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது.ஆனாலும் இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், காவலனின் வசூலை விட சிறுத்தை வசூல் சற்று அதிகமாக இருந்தது. எனினும் அன்றைய காலக்கட்டத்தில் தொடர் தோல்வி படங்களை விஜய் தந்து கொண்டிருந்தார். ஆனால், இன்று விஜய்யின் நிலையோ வேறு.
ஆனாலும் விஜய் என்ற உச்ச நட்சத்திரத்தின் பிகிலுடன் 8 ஆண்டுகளுக்கு பிறகு கார்தியின் கைதி மோதுவதால் இந்த தீபாவளி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை..
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top