Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
இதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா ?

SooriyanFM Gossip - இதனால் தான் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறதா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

391 Views
மனிதனாகப் பிறந்த எல்லோரும் உணர்ந்திருக்கக் கூடிய ஒரு உடல் மாற்றம் சிலிர்ப்பு. சிலிர்ப்பு ஏற்படும் போது உடலின் தசை இறுக்கமடைந்து, உடலில் உள்ள உரோமங்கள் நிமிர்ந்த நிலையில்  காணப்படும். பயமான சந்தர்ப்பத்திலும் , ஆச்சரியப்படும் சந்தர்ப்பங்களில் தான் இந்த சிலிர்ப்பு ஏற்படும்.

அதாவது ஆழ்மனத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிரீனல் எனப்படும் ஹோர்மோன் வெளிவிடப்படும்.
இது சிறுநீரகங்களுக்கு மேலாக காணப்படும் இரு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹோர்மோன் ஆகும்.
தோல் சுருக்கத்தில் ஏற்படும் ஹோர்மோன்களுக்கு காரணமாக இருக்கின்ற இவை பிற உறுப்புக்களின் செயல்களை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. இதன்போதே சிலிர்ப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

அனால் மனிதர்கள் குளிர் , பயத்தை உணர்தல், உணர்ச்சிவசப்படுதல் மற்றும் பதட்ட நிலைமையின் போது அதிரீனல் ஹோர்மோன் வெளிவிடப்படுகின்றது. அது தவிர கண்ணீர் வரும் போதும், உள்ளங்கை ஈரலிப்பாக காணப்படும் போதும் இதயத்துடிப்பு அதிகரிக்கும் சந்தர்ப்பங்களிலும், கைகள் நடுங்கும் போதும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களின் போதும் இந்த ஹோர்மோன் வெளிவிடப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top