Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
என் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்

SooriyanFM Gossip - என் உயரத்தை பார்த்து சந்தோசப்படுவது இவர்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

419 Views
முருகதாஸ் இன்று உச்சத்தில் இருக்கும் இயக்குனர். இவருடன் பணியாற்ற இந்தியாவில் பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் முருகதாஸ் தர்பார் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்க,சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசுகையில் பல தர்பார் சுவாரஸ்யங்களை கூறியுள்ளார், அதோடு அஜித்துடன் ஏன் இணையவில்லை என்ற வழக்கமான கேள்வியை முன் வைத்தனர். அதற்கு அவர் தீனா முடிந்தே இரண்டு முறை இணைய முயற்சி செய்து முடியாமல் போனது, ஆனால், எப்போது வேண்டுமானாலும் எங்கள் கூட்டணி அமையலாம்.

அதே நேரத்தில் நான் இன்று இவ்வளவு உயரத்தில் இருப்பதை கண்டு கண்டிப்பாக மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் என்றால் அஜித் சார்தான் என உருக்கமாக பேசியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top