Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
ட்ரெண்டாகும் #Thala60PoojaDay

SooriyanFM Gossip - ட்ரெண்டாகும் #Thala60PoojaDaySooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

344 Views
தலஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியாகி   வசூலை குவித்ததோடு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். ஹெச் வினோத் படத்தை இயக்கியிருந்தார். அஜித் நடிக்கும் அடுத்த படமான தல 60ஐயும்  அதே கூட்டணி உருவாக்குகிறது.

இந்த படத்திற்காக அஜித் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். கறுப்பு முடியுடன் தாடி மீசை இல்லாத தோற்றத்திற்கு மாறியுள்ளார்.தல60 படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாக தகவல் வெளியானது. இதனை முன்னிட்டு அஜித் ரசிகர்கள், #THALA60PoojaDay என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்ட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top