Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
குறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்

SooriyanFM Gossip - குறும்படத்துக்காக ஒரு பெரிய தீவை பரிசாக பெற்றவர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

144 Views
துபாயில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவருக்கு ஒரு லட்சம் திர்ஹாம் பணமும்  ஒரு தீவும் பரிசாக கிடைத்திருக்கிறது , துபாயில் வசித்து வருபவர் லோபஸ்  இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், 'எமிரேட்ஸ் NPD' என்ற நிறுவனம் நடத்திய குறும்பட போட்டி ஒன்றில் பங்கேற்றார்.

பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று நடுவரின் மனதையும் கவர்ந்த இவருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் திர்ஹாம் பணமும் (இலங்கை மதிப்பின் படி ( 4,948,300.00) ருபாய் மற்றும் கனடாவின் NOVA SCOTIA அருகே SEAL தீவும் பரிசாக கிடைத்தது. ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள இந்த தீவு, ஐந்து கால்பந்து மைதானம் பரப்பளவு கொண்டது.

வெற்றியாளர் லோபஸ் தெரிவிக்கும் போது சொந்தவீடு கூட இல்லாத எனக்கு ஒரு தீவே பரிசாக கிடைத்துள்ளது என்பதை என்னால் நம்பமுடியவில்லை என்று மகிழ்ச்சியில் கூறியுள்ளார் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top