Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
96 படத்தில் நடிக்க வேண்டியது நான்- மஞ்சு வாரியர்

Gossip News - 96 படத்தில் நடிக்க வேண்டியது நான்- மஞ்சு வாரியர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

135 Views
தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகமாகியவர் மஞ்சு வாரியர். இவர் ஒரு மலையாள நடிகை. அசுரன் படம் நடித்த அனுபவம் பற்றி பேசும் போது இந்த படத்தில் கதாபாத்திரத்தை ஏற்க தனுஷ் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு முன்னதாகவே 96 திரைப்படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டியது, அவர்கள் என்னிடமே முதல் கேட்டிருந்தார்கள். அனால் இயக்குனர் பிரேம் குமாரால் என்னை தொடர்புகொள்ள முடியவில்லை என்றாராம்.

இருப்பினும் இந்த விடயம் என்னை அதிர்ச்சியாகினது இல்லையென்றால் என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் நான் நடித்திருப்பேன் என்றிருக்கிறார். ஆனாலும் த்ரிஷா நன்றாக நடித்திருக்கிறார் அவரைத் தவிர வேறுயாராலும் நன்றாக நடித்திருக்க முடியாதென்றும் சொல்லியிருக்கிறார் மஞ்சு வாரியர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top