Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
40 ஆண்டுகள் சிவப்பு நிறத்தை மாத்திரம் பயன்படுத்தும் இந்தப் பெண் யார்?

Sooriyan Gossip - 40 ஆண்டுகள் சிவப்பு நிறத்தை மாத்திரம் பயன்படுத்தும் இந்தப் பெண் யார்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

162 Views
போஸ்னியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், சுமார் 40 ஆண்டுகளாக தான் உடுத்தும்  உடை  முதற்கொண்டு  தனது உச்சந்தலை தொடக்கம் உள்ளங்கால் வரை சிவப்பு நிறத்தில் மாத்திரம் ஆடை அணிகலங்களை  பயன்படுத்தி வருகின்றார். 

இந்த அதிசயப் பெண்ணின் பெயர் சோரிகா ரெபெர்னிக்.

இவரது நாற்பது ஆண்டுகள் வாழ்வில், எல்லாமே சிவப்பு நிறத்தில் இருப்பது அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

தனது வீட்டின் வர்ணம் மட்டுமின்றி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் இவர் வைத்துள்ளார்.
இது மாத்திரமின்றி, இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், தனது கல்லறையை கூட சிவப்பு நிறத்தில் ஏற்பாடு செய்து வைத்திருப்பது இவரை இன்னும் புருவத்தை உயர்த்தி பார்க்க வைக்கிறது.

ஆமா இந்த பெண் எதற்காக இப்படி சிவப்பு நிறத்தில் இத்தனை விருப்பம் வைத்துள்ளார் என்பது புரியவில்லையே.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top