Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
அணை உடைப்பில் 15 பேர் பரிதாபமாகப் பலி

Gossip News - அணை உடைப்பில் 15 பேர் பரிதாபமாகப் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

188 Views
ரஷ்யாவின் சைபீரியா கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில், அதிகளவிலான தங்க சுரங்கங்கள் உள்ள நிலையில், அந்த பகுதில் வாழ்ந்து வரும் அப்பாவித் தொழிலார்கள் 15  பேர் , பரிதாபமாக பலியாகியுள்ளதாக  ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அங்கு தனியார் நிறுவனத்தால் போதிய பாதுகாப்பின்றி அணை கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே, சுரங்கத் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் காணப்படுகின்றன.
 
குறித்த தொழிலாளர்கள் தற்காலிக வீடுகள் அமைத்து, குடியேறியுள்ளனர். மழை காரணமாக, அருகில் உள்ள அணையில் நீர் பெருக்கெடுத்து, உடைப்பு ஏற்பட்டது.

இதனால், அணைக்கு அருகில் உள்ள குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின. இதன் காரணமாக 15 பேர் நீரில் மூழ்கி பழையாகியுள்ளன. இவர்கள் தவிர, மேலும், 15க்கும் மேற்பட்டோர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.

சைபீரியா அப்போஅக்குதி ஆளுநர் தெரிவிக்கையில், ''அப்பகுதியில், சட்டவிரோதமாக அணை கட்டப்பட்டுள்ளது. விபத்து நடந்த பின்னர் தான், அணை இருப்பதே தெரியவந்தது. குடியிருப்புகளில், 180 பேர் வசித்து வந்தனர். 80 பேர் மட்டுமே, விபத்து நடந்தபோது அப்பகுதியில் இருந்தனர். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட, 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன,'' என்று தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top