Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
எண்ணெய் சருமமா உங்களுக்கு?கவலை இனி வேண்டாம்..

SooriyanFM Gossip - எண்ணெய் சருமமா உங்களுக்கு?கவலை இனி வேண்டாம்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

126 Views
கண்களுக்கு கீழுள்ள கருவளையத்திற்கும்,பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கும்,கரும்புள்ளிகள் நீங்குவதற்கும் உருளைக்கிழங்கு பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம்..
உங்கள் முகம் எப்போது பார்த்தாலும் எண்ணைத்தன்மையாக இருப்பதனை நீங்கள் உணர்ந்தால் முதலில் இதனை செய்யுங்கள்.

உருளைக்கிழங்கு சாறு இரண்டு தேக்கரண்டி ,கொஞ்சம் தேசிச்சாறு(1/4 கரண்டி அளவு ),சேர்த்து பஞ்சினால் தொட்டு முகத்திற்கு கீழிருந்து மேலாக கழுத்து முக்கத்திற்கு பூசுங்கள்.பூசி ஒரு இருப்பது நிமிடத்திற்குப்பின் முகத்தை தண்ணீரால் கழுவிக்கொள்ளுங்கள்.

அல்லது

தேசிகாய்ச்சாறு முகத்திற்கு பொருந்தாதவர்கள்(அலர்ஜிக் தன்மை உணர்வீர்களாயின்),உருளைக்கிழங்கு சாறு இரண்டு தேக்கரண்டி,தேன் இரண்டு தேக்கரண்டி சேர்த்து முகத்திற்கு பூசி ஒரு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.

மேற்குறிப்பிட்டவாறு இரண்டு நாட்களுக்கொருமுறை செய்து பாருங்கள்.உங்கள் முகத்தில் அழகு மெருகேறுவதோடு உங்களுக்கு எண்ணெய் சருமமிருந்த தடமே இருக்காது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top