Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுகின்றதா?

SooriyanFM Gossip - அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுகின்றதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

124 Views
உடலில் உபாதைகள் மற்றும் நோய்கள் ஏற்படுவது மனித வாழ்வில் இயல்பானதொன்று. நம் ஒவ்வொரு உறுப்பிலும் ஒவ்வொருவிதமான வலிகளும் நோய்களும் ஏற்படலாம்.
அந்த வகையில்,வயிற்றுப்பகுதியை பொறுத்தவரையில் பலருக்கு வயிற்று வலி ஏற்படுவதுண்டு.இந்த வயிற்றுவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.

சில நேரங்களில் இவ்வயிற்று வலியானது ,

சிறுநீர் பாதைத் தொற்று காரணமாகவோ
குடல் அழற்சி நோய்
பித்தப்பைக் கற்கள்
குடலிறக்கம்
அப்பண்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் அழற்சி போன்ற காரணங்களினாலோ ஏற்படலாம்.

உங்களுக்கு திடீர் திடீரெனவோ அல்லது தொடர்ச்சியாக வயிற்று வலி ஏற்படுமாயின் உடனடியாக சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இரத்தப்பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலப் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்.

நீங்கள் இந்த வயிற்று வலியை அலட்சியப்படுத்துமிடத்து வேறு பல விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம்.காரணம் வயிற்றில் கட்டிகள் மற்றும் அதன் மூலம் ஏற்படக்கூடிய புற்று நோய்களுக்குரிய அறிகுறிகளுக்குரிய அஸ்திவாரமாகக்கூட இந்த வயிற்றுவலி இருக்கலாம்.

அதனால் எந்தவொரு நோய் ஏற்பட்டாலும் தகுந்த மருத்துவரை நாடுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top