Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
அமெரிக்கா அதிபர் ட்ரம்பை காலால் மிதிப்பதுபோன்ற விளம்பர பலகையால் சர்ச்சை

SooriyanFM Gossip - அமெரிக்கா அதிபர் ட்ரம்பை காலால் மிதிப்பதுபோன்ற விளம்பர பலகையால் சர்ச்சைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

143 Views
சர்ச்சைக்கும், அதிர்ச்சி வைத்தியத்திற்கும் குறைவே இல்லாத ஆட்சியாளர் என்றால் அது அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தான். ஒவ்வொரு நாளும் புதுவிதமாக ஒருவரை பார்க்கவேண்டுமென்றால் உடனே அமெரிக்கா அதிபரை பற்றி தேடிப்பாருங்கள்.
அண்மையில் அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஒரு உருவம் தரையில் கிடப்பது போன்றும், தடகள போட்டிக்கான பெண் ஒருவர் அவரது முகத்தின் மீது காலால் மிதிப்பது போன்றும் ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற கயிறுகளால் அந்த நபரை கட்டிப் வைத்திருப்பது போன்றும் விளம்பரப்பலகை காட்சி படுத்தப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் தொடர்பில் அமெரிக்கா அதிபரின் மகன் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் இது குறித்த தனது ட்விட்டர் பதிவில், ‘ஊடகங்களே, உங்களுக்கு முட்டாள்தனமான மற்றும் சுவாரசியமில்லாத மீம்ஸ்களை வெளியிடுவதற்கு நேரமிருக்கிறது.

அதே போன்று டைம்ஸ் சதுக்க விளம்பர பலகை பற்றிய செய்திகளையும் ஊடகங்களில் வெளியிடுவதற்கும் நேரம் ஒதுக்கும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால், நீங்கள் அனைவரும் வீணர்கள்தான்’ என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top