Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
Truecaller பயன்பாட்டுச் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய வசதி!

Gossip News - Truecaller பயன்பாட்டுச் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

111 Views
Truecaller  பயன்பாட்டுச் செயலியில் புதிய வசதியை  அறிமுகம் செய்துள்ளது. Truecaller  தனியுரிமையை மையமாகக் கொண்ட Group Chat  வசதியை  அறிமுகப்படுத்தியுள்ளது, இந்தப் புதிய வசதி Android  மற்றும் Iphone  பயனர்களுக்கு தற்பொழுது கிடைக்கிறது.

இந்தப் புதிய சேவையின்படி, Truecaller பயனர்கள் தாங்கள் தேர்வு செய்துகொண்ட Groupகளுக்குள் மெசேஜ்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். இதுபோன்ற சேவை முன்பே Whats App இல் உள்ளது.

இந்தப் புதிய வசதி Invitation அடிப்படையிலான-பொறிமுறையில் செயல்படுகிறது, அதாவது ஒரு நபர் புதிய குரூப்பில் சேர்வதற்கு அழைப்பை விடுக்கலாம். அவ்வாறு அனுப்பப்பட்ட அழைப்பை ஏற்று தனிப்பட்ட Group இல் சேர்த்துக்கொள்ளவும் முடியும் அல்லது அதில் சேர்த்துக்கொள்ளாமல் நிராகரித்துக்கொள்ளவும் முடியும்.

அதேபோன்று மற்றொரு புதிய சேவையையும் Truecaller அறிமுகம் செய்துள்ளது. இதன்படி உங்கள் அனுமதி இன்றி உங்கள் மொபைல் எண்ணை யாராலும் பார்க்க முடியாது என்பது தான். இந்த புதிய சேவையும் Invitation அடிப்படையிலான-பொறிமுறையில் செயல்படும் படி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top