Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
Firefox உலாவியில் VPN தொழில்நுட்பம்!

Gossip News - Firefox உலாவியில் VPN தொழில்நுட்பம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

120 Views
அதிகளவிலான இணையப்பயனர்களினால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் Firefox உலாவியும் ஒன்றாகும்.

இந்த உலாவியில் தற்பொழுது VPN வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக Mozilla நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலவசமாக பயன்படுத்தக்கூடிய இந்த வசதியானது தற்பொழுது America பயனர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இது கட்டணம் செலுத்த வேண்டிய வசதியாக மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Desktop மற்றும் Laptop கணினிகளில் மாத்திரமே தற்பொழுது இந்த வசதியினை பயன்படுத்த முடியும்.

பொது இடங்களில் உள்ள Wifi இணைப்புக்களை பயனர்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு இந்த VPN வசதி பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top