Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது ??

SooriyanFM Gossip - 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது ??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

612 Views
இந்திய அசாம் மாநிலம் அம்மாநிலத்தின் நன்மை கருதி பல அதிரடி திட்டங்களை கொண்டுவரவுள்ளது.வீடு இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கவும், பழங்குடியின மக்களுக்கு  விவசாயத்திற்காக 43,200 சதுரஅடி நிலமும், வீடு கட்டுவதற்கு நிலமும் வழங்குவதோடு. இது தவிர, பேருந்து கட்டணத்தை 25 சதவீதம் அதிகரிப்பது, விதவைகளுக்கு மாதாந்தம் பணம் வழங்கும் திட்டமும் அமுலுக்கு வரவுள்ளது.

இந்த திட்டமெல்லாம் மக்களை குஷி படுத்தினாலும் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்குஅரசு வேலை வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி திட்டம், 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top