Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
சீனாவில் இதயவடிவிலான முகத்தைக் கொண்ட ஆந்தைக் குஞ்சுகள் கண்டுபிடிப்பு.

SooriyanFM Gossip - சீனாவில் இதயவடிவிலான முகத்தைக் கொண்ட ஆந்தைக் குஞ்சுகள் கண்டுபிடிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

221 Views
இதயம் என்றாலே அன்பு என்பது பொருளாகிறது. அதிலும் நிறைய பொருட்கள் கூட இதயவடிவில் காணப்படும் இது எல்லோரும் தெரிந்ததே. ஆனாலும் சீனாவில் இதய வடிவில் ஆந்தைக் குஞ்சுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இவை விவசாயிகளின் கையில் அகப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டிருக்கிறது.

ஜியாங்சி மாகாணத்திற்கு உட்பட்ட சியாஜியாங் பகுதியில் வசித்து வரும் லியூ என்ற விவசாயி, மலையடிவாரத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் தேயிலை விதைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது அறியவகைக் குஞ்சுகள் தட்டுத் தடுமாறி பறப்பதைக் கண்டிருக்கிறார். பின்னர் அவற்றை வீட்டுக்கு கொண்டு வந்து அதனை உள்ளூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன்படி அவர்கள் வந்து பரிசோதித்தபோது, அவை இதய வடிவிலான முகத்துடன் கூடிய Barn owl எனும் வகை ஆந்தை என தெரிந்தது.

அவற்றிற்கு சிறகுகள் முழைத்து பறக்கும் நிலையில் இருந்ததால், வனத்துறையினர் அவற்றை வனப்பகுதியில் விடுவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top